Dataset Viewer
	| context
				 audioduration (s) 1.1 143 | instruction
				 stringclasses 1
				value | answer
				 stringlengths 0 249 | 
|---|---|---|
| 
	Please translate the given speech to Tamil | 
	அந்த விலைக்கு நல்ல பிராண்ட்டில் கார்டுலெஸ் டிரில்லைப் பெறலாம். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சிறு குச்சியாக இருக்கும் போதே அதை வளைப்பது சிறந்தது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஆல்ஃபிரட் மற்றும் மாடில்டே ஆகியோரும் விமானப் பயணிகளாக இருந்தனர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இந்த நதிக்கு அவரது உறவினர் மரியா உட்டிற்கு பிறகு மெரிவெதர் லூயிஸ் பெயரிட்டார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பேஸ்பால் வீரர் ஒருவர் பந்தைப் பிடிக்கும்போது, பந்ததை அடித்தவர் பேஸூக்கு வந்துவிட்டார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	"பரவாயில்லை" என்று அவர் தனது செம்மறியாடுகளை நோக்கி கூறினார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சுருக்கமன ஒரு அட்டவணையை நீங்கள் உருவாக்கினால் அதை நான் பாராட்டுவேன். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒன்று அல்லது இரண்டு நபர்கள் திரும்பி வந்தனர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	மாவட்டத்தின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கில் பாய்கிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	தற்போது சர்வதேச மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பாலைவனச்சோலையின் மீது ஒரு ராணுவம் படையெடுப்பதை அவன் நிச்சயமாக விரும்பவில்லை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	தேசிய அரண்மனையிலிருந்து ஆட்சி செய்த ஒரே அமெரிக்கர் அவர் மட்டுமே. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பிளாக்ஸ் ஒரு நல்ல காகித பிராண்ட் ஆகும். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒருவரின் இதயத்தை வெளியே சாப்பிட. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அந்தப் பொருளின் எதிர்ப்பு சக்தியை இந்த மாற்றம் ஏற்படுத்தியது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அந்தத் தையல் உதவுமென்றாலும் அது சிறியதாக்கப்பட வேண்டும். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	"லிம்னோஸ்" கடற்கரையிலும் இரண்டு உணவகங்களும் ஒரு பிரஞ்சு பேஸ்ட்ரியும் உள்ளன. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	குடியேற்றத்தில் எட்டு கிராமவாசிகள் மற்றும் இரண்டு சிறு உரிமையாளர்கள் இருந்தனர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நான் ஒரு மணி நேரமாக காத்திருக்கிறேன். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அந்த அறையின் மத்தியில் வட்ட மேசை ஒன்று இருந்தது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	மொத்த கிளைகளின் எண்ணிக்கை பதின்மூன்று ஆக உயர்ந்துள்ளது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சுண்ணாம்பு அகற்றப்பட்டது மற்றும் மைய பாகம் சரிந்தது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	கருப்புக்கண்ணாடி அணிந்த ஒருவர் ஒரு செயல்விளக்கத்தில் ஒரு குறியை பிடித்துள்ளார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	எட்னா உயர்நிலைப்பள்ளி பள்ளி ஒருங்கிணைப்பு மூலம் மூடப்பட்டது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அவர்கள் தடுமாறி விழுந்தனர், மற்றும் தனித்த ஹார்ன்-ஹான்கர் அமைதியாக நின்றார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஆனால் அந்த மனிதன் பொறுப்பல்ல என்பதை உங்களால் காட்ட முடியவில்லையா? | |
| 
	Please translate the given speech to Tamil | 
	வடக்குப் பாதை பனி இல்லாததாக மாறியது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	"அவர் அல்-ஃபயூம் சோலையில் வசிக்கிறார்," என்று அவரது நண்பர் கூறியிருந்தார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அணிவகுப்பு மார்ச் மாதத்தில் நடப்பதாக இருக்கிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	முஸ்லீம்களின் ஈத் மற்றும் கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்டவை மதப் பண்டிகைகளில் அடங்கும். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அத்தொடருக்குப் பிறகு, பில்லஸின் உலகத் தொடர் அணிவகுப்புக்கு தலைமை தாங்க பர்ரல் தேர்வு செய்யப்பட்டார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பானு ஹிலாலி பெரும்பாலும் சிரிட் மாநிலத்தை பலவீனப்படுத்தி கைரூவானை பதவி நீக்கம் செய்தார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	தொடர்ச்சியான ஃபாரடே ஷீல்ட் ஒரு ஹாலோ கண்டக்டர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நிகழ்த்தப்பட்ட நடைமுறைகளுக்கு அறிவியல் அல்லது மருத்துவ விளக்கத்தை இந்த நிகழ்ச்சி வழங்கவில்லை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	மரணத்தின் கதவைத் தட்டாதீர்கள், அழைப்புமணி ஒலிக்கவிட்டு ஓடி விடுங்கள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நிலக்கரி கண்டுபிடிப்பு இப்பகுதியை மாற்றியது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒரு முணுமுணுப்பைத் தவிர பன்றியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? | |
| 
	Please translate the given speech to Tamil | 
	முதலாம் உலகப் போரின்போது மேனார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இரண்டு போனஸ் நிலைகள் உள்ளன, அவற்றில் ஒன்று வேக்-ஏ-மோல் விளையாட்டை ஒத்திருக்கிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	மாணவர்கள் படிக்கவும் எழுதவும் அடிப்படை எண்கணித செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் தேவைப்பட்டது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அதனால் தான் அது நடக்கிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இந்த ஜோடி முதலில் கார்மென் நகரில் குடியேறியது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அதேநேரம், தோன்றியவர்கள் அனைவரும் ஒரு பாதையைப் பின்பற்றினர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஈவா மேரி செயிண்ட்டில் இருந்து டைனிங் காரில் எடுக்கப்பட்ட மயக்கும் காட்சி ஒன்றை மீண்டும் டப்பிங் செய்தார்கள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பிரதிநிதிகளின் அமர்வு. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒவ்வொரு வருடமும் உலக மிருங்கங்கள் தினத்தின் விளம்பரத்திற்கு சிம்மர்மேன் ஓய்வின்றி உழைக்கிறார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நூல் வைத்திருக்கும் ஒரு ஆசிய குழந்தை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	மர்பி தனது சொந்த வழியில் ஆக்கபூர்வமாகவும் கலை நயத்துடனும் இருந்தார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஜோசி பார்தெல் லக்சம்பர்க் நகரில் கடுமையான நோயால் இறந்தார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இந்த ஜோடிக்கு ஜேன், ஜேமி மற்றும் கேட்டி ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அவர் வழியில் இருக்கிறார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	என்னை யாரும் எதற்கும் துரிதப்படுத்தப் போவதில்லை! | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒருவன் பைக்கை தடையை மீறி கொண்டு செல்கிறான் | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சரி, அதற்கென்ன இப்பொழுது? | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஏனென்றால் நீங்கள் மீண்டும் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒரு ஏரியில் ஒரு பழுப்புநிற நாய் நின்று கொண்டிருக்கிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அந்த இரண்டு குழந்தைகள் மீது நீர் தெளிக்கப்படுகிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	புகையின் இனிமையான வாசனையால் வளிமண்டலம் மூடப்பட்டது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	"ஃபின்ஜெட்" பின்லாந்தில் இன்னும் பிரபலமான தனிநபர் கப்பலாக உள்ளது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	காலின்யி என்பவர் அரிதான வைர சுரங்க நடவடிக்கைகளின் சாட்சியாக இருந்தார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இரண்டு ஆண் கால்பந்து வீரர்கள் பானம் குடிக்க ஓய்வெடுக்கிறார்கள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒரே இரவில், ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் ஒன்றை பெற்றிருக்க வேண்டும். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இரண்டு முதல் ஒன்று கால்பந்தில் சாத்தியம் உள்ளது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நான் கடிக்கக் கூடிய தோட்டா உன்னிடம் இல்லையா? | |
| 
	Please translate the given speech to Tamil | 
	கிம்மே ஒரு அறையைப் பெற்றாள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இது ஆஸ்திரேலியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கிறிஸ்தவ பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நீங்கள் கட்டளையிட தகுதியற்றவர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அழையா விருந்தாளிகளை அடிப்பதற்காக என் அறையில் ஒரு பேஸ்பால் பேட் உள்ளது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒயிட்வாட்டரில் இரண்டு ஆண்கள் கயாக்கிங் செய்கிறார்கள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சிவப்பு வண்ணம் பூசப்பட்ட அடையாளத்துடன் இடத்தைக் குறிக்கவும். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	உங்கள் சேவையை தற்காலிக அடிப்படையில் பெற நான் பணிபுரியும் பெண்களும் தாய்மார்களும் ஆர்வமாக இருப்பார்கள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஹார்மோனிக் சமூக கோரல் | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பிளேசர் அணிந்த ஒரு பெண் ஒரு விளக்கக்காட்சியுடன் ஒரு கூட்டத்தின் முன் மைக்கில் பேசுகிறார். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அவர்களின் பற்களுக்கு இடையில் | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இராணுவ வீரர்கள் நிக்கோமீடியாவில் அடிக்கடி நிலவிய குளிரில் இருந்தனர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நீங்கள் நினைத்த அளவுக்கு உங்களுக்கு அவ்வளவு தெரியவில்லை என்று தோன்றுகிறது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நான் ரொக்கமாக செலுத்த முடியுமா? | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஆனால் முதலில் உங்களிடம் வருவதைப் பெற்றுக்கொள்ளுங்கள்! | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நீ என்ன சொல்ல வருகிறாய்? | |
| 
	Please translate the given speech to Tamil | 
	பின்னர் மூன்று பேரும் வென்றனர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஆஹா, பந்தில் ஸ்ட்ரோபோஸ்கோப் விளைவு உண்மையில் வியக்க வைக்கிறது! | |
| 
	Please translate the given speech to Tamil | 
	இந்த விஷயத்தை என் வாழ்நாளில் நான் பார்த்ததேயில்லை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சாக்லேட் பார் மிகவும் ஆசையூட்டும் விதமாக இருந்தது, லென்னாவால் அதை விட்டு விலக முடியவில்லை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	எனினும், நீலம் எப்போதுமே ஆளுமை மிக்க வண்னமாக இருந்ததில்லை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒரு இளைஞன் கொல்லைப்புறத்தில் ஒரு கிரில்லில் சில ஹாம்பர்கர்களை தயார் செய்கிறான் | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நான் பெயரில் மட்டுமே சிட்டி எடிட்டர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நீங்கள் என் மனைவியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒரு குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக இருந்தவர். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	சிறுமி தன் தொப்பியை கழற்றினாள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	எனவே விகிதாசாரத்தைப் பற்றிய பின்வரும் அறிக்கைகள் தோராயமானவை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஆரஞ்சு கலர் உடுப்பு அணிந்த ஒரு சிறுமி ஒரு பழுப்பு நிற குதிரை ஓட்டுகிறாள். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அது கர்ஸான் ஃபின்க்ஸ் அல்ல. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	கூடுதலாக, செஷயர் கிழக்கிலும் சோர்ல்டன் சிவில் பாரிஷுக்கு சில நிலம் இழந்தது. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	யுனிட்டட் ஸ்டேட்ஸின் ஐந்தாவது ஜனதிபதியின் பெயரே இக்கல்லூரியின் பெயராகும். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	ஒரு சிறிய பிரகாசமான கண்கள் கொண்ட வேட்டை நாய், ஓ, இது போன்ற நீண்ட சுருள் பழுப்பு நிற முடி! | |
| 
	Please translate the given speech to Tamil | 
	நீங்கள் எங்களை நிலையத்தில் சந்திக்கலாம். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	"சில நொடிகளுக்கு நான் காற்றாக இருக்கக் கற்றுக்கொடுங்கள்", என்று சிறுவன் கூறினான். | |
| 
	Please translate the given speech to Tamil | 
	என்ன ஒரு வேடிக்கையான நகைச்சுவை. | |
| 
	Please translate the given speech to Tamil | 
	அன்றிரவு, ஆற்றின் தெற்கே உள்ள நட்பு நாடுகள் மற்றொரு பகுதியைக் கடக்க முயன்றன. | 
End of preview. Expand
						in Data Studio
					
@inproceedings{wang2021covost,
  title={CoVoST 2 and massively multilingual speech translation.},
  author={Wang, Changhan and Wu, Anne and Gu, Jiatao and Pino, Juan},
  booktitle={Interspeech},
  volume={2021},
  pages={2247--2251},
  year={2021}
}
@article{wang2024audiobench,
  title={AudioBench: A Universal Benchmark for Audio Large Language Models},
  author={Wang, Bin and Zou, Xunlong and Lin, Geyu and Sun, Shuo and Liu, Zhuohan and Zhang, Wenyu and Liu, Zhengyuan and Aw, AiTi and Chen, Nancy F},
  journal={NAACL},
  year={2025}
}
- Downloads last month
- 27